சமையல் குறிப்புகள் || Best cooking tips in tamil || samayal kurippukal(tips)

சமையல் குறிப்புகள் || Best cooking tips in tamil மேற்க்கூறப்பட்ட முறையை பயன்படுத்தி உங்கள் சமையல் கலையை மேம்படுத்தலாம்! அவற்றில் சில: # வறுக்கப்பட்ட வேர்க்கடலை பொடியை காய்கறிகலுடன் சேர்த்துசமைத்தால் குழம்பு ருசியாக இருக்கும். # கீரையை சமைக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் சத்தும்போகாது,நிரமும் மாறாது. 10 Reasons you may not be sleeping well how to cure diarrhea video link How to cure pimples (Home Remedies)